மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி -கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.